வரலாறு காணாத அளவு வீசி வரும் பனிப்புயல்
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் குளிர்கால பனிப்புயலால் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன.
நியூயார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக பஃபலோ(Buffalo) நகரில் வீடுகளும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியால் சூழப்பட்டன.
WOW!#BuffaloNY #Blizzard #BuffaloStorm2022 #Buffalo #BuffaloBlizzard #cheektowaga
— Volcaholic (@CarolynnePries1) December 25, 2022
video:@krystlemariee pic.twitter.com/1BRX5tFa8j
சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.
Shouldn't laugh but..........#ice #blizzard #WinterStorm #BombCyclone #Elliott #wind #snow #Ice #WeatherBomb
— Volcaholic (@CarolynnePries1) December 24, 2022
video:@kayokayla pic.twitter.com/jJyswxJDkd
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தை எதிர்கொள்வதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.