விரிசல் விட்ட பனிப்பாறை; லண்டனை விட பெரியதென ஆய்வாளர்கள் தகவல்
Analysts report larger than London
Cracked glacier
By Vasanth
அண்டார்க்டிகா பனிப்பாறையில், லண்டன் நகரை விடப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர் தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் 1,270 சதுர கிமீ பரப்பளவு கொண்டது என்றும்
தற்போது இந்த பாறையில் 20 கிமீ நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பாறை அளவில் லண்டனை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பனிப்பாறை நகர்வை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US