இலங்கையில் பிரபல்ய இடங்களில் ஒன்றாக மாறிவிடும் ReeCha Organic Farm (Video)
ReeCha Organic Farm தமிழார் பகுதியின் மிகப்பிரமாண்டமாக உருவெத்துள்ள சுற்றுலாத்தலம் ஆகும். வரும் காலங்களில் நிசசயம் இது இலங்கையில் பிரபல்ய இடங்களில் ஒன்றாக மாறிவிடும் என்பது திண்ணம்.
அவ்வாறான ReeCha Organic Farm இலை இயற்கை அழகுடன் பல்வேறு சிறப்புக்களும் அடங்கியுள்ளது. இயற்கையோடு அமையப்பெற்ற ReeCha Organic Farm இல் மிருகங்கள் பறவைகள் என ஓர் சரணாலயத்திற்கு சென்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும்.
அந்தவகையில் கருங்கோழி , வைத்து உள்ளிடட பறவைகளுடன் காடைகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
காடைகள் பெரும்பாலும் காடுகளில் தான் இருக்கும் என கேள்விப்பட்டிருப்போம். வீடுகளில் அவற்றை கிளர்ப்பவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்லலாம். அனால் ReeCha Organic Farm இல் 2000 காடைக் குஞ்சுகள் உள்ளன.
கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து
அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம்.
இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்பனவும் இதில் அடங்கியுள்ளது.
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும்
தமிழர் வரலாற்று நினைவுகள்
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House
தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்