இலங்கையில் அனைத்து ராஜபக்ஷர்களும் பதவி விலகுகின்றனரா?...வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

Srilanka Protest People Post Resigning Economic Crisis Rajapksha Family
By Praveen Apr 03, 2022 03:23 PM GMT
Report

இலங்கையில் அரசின் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சரவையில் உள்ள ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவி விலகத் தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை துறக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US