இம்ரான் கானின் மனைவிக்குப் பிடியாணை
Pakistan
Crime
World
By Sahana
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களை அன்பளிப்பாக விற்பனை செய்த குற்றச்சாட்டிற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் பிடிஐ கட்சி நடத்திய போராட்டங்களில் புஷ்ரா பீபி முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US