ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிரப்படுத்தப்பட்ட தடுப்பூசி பணி
Pfizer
Vaccination
Austria
Kds
By Praveen
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஆஸ்திரிய அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி சுழுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆஸ்திரிய தீவிரம் காட்டியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US