பலாங்கொடை மண்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை !
Landslide In Sri Lanka
Srilankan Tamil News
By Sahana
பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
[LRH7ABQ ]
இந்த மண்சரிவில் மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பலாங்கொடை, கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் இந்த மண்சரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US