தேர்தல் நியாயமாக நடக்காவிட்டால் இலவச விசாவுக்கு தடை
European Union
Georgia
World
By Sahana
ஐரோப்பிய நாடொன்றில் தேர்தல் நியாயமாக நடக்காவிட்டால் Visa-Free பயணத்தை தடை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜார்ஜியா நாட்டில் ஒக்டோபர் 26-ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியம் ஜார்ஜியாவுக்கு வழங்கியுள்ள விசா-விலக்கு (Visa-Free Travel) சலுகையை தற்காலிகமாக நிறுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பின் தூதர் பவெல் ஹெர்சின்ஸ்கி (Pawel Herczynski) தெரிவித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டிலிருந்து, ஜார்ஜிய குடிமக்கள் 90 நாட்களுக்கு யூரோப்பின் செங்ஜென் வலயத்தில் விசா இல்லாமல் சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US