மும்பையில் 80 பயணிகளுடன் பயணித்த படகு விபத்து! ஒருவர் உயிரிழப்பு
India
Mumbai
Death
By Shankar
இந்தியாவின் தலைநகரான மும்பை கடற்பகுதியில் சுமார் 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (18-12-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில் இந்தியக் கடற்படை, ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் கடலோர காவற்படை ஆகியன மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US