சரக்கு ரயிலுக்குள் கிடந்த சடலங்கள் ; அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சம்பவம்

United States of America Death World
By Vironika May 11, 2026 08:15 PM GMT
Report

டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயிலில் இருந்து 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தினமும் லட்சக்கணக்கான டன் சரக்குகள் ரயில்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

சரக்கு ரயிலுக்குள் கிடந்த சடலங்கள் ; அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சம்பவம் | Bodies Found Inside Cargo Train Incident At Us

மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் பலர், சரக்கு ரயில்களின் மேலேயோ அல்லது உள்ளேயோ ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்களும் நிகழந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மெக்சிகோ எல்லை அருகே டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயில் பெட்டியில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும்பாலும் கடுமையான வெப்பம், காற்றோட்டமின்மை மற்றும் ரயிலில் ஆபத்தான முறையில் ஏறி பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளால் நடக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயிலுக்குள் 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். ஆனால் உயிரிழந்தவர்கள் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம், சடலங்கள் எவ்வளவு நேரம் ரயிலுக்குள் இருந்துள்ளது. சதி செயல் காரணமாக நிகழ்ந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

தெற்கு டெக்சாஸில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழலில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வெப்பத் தாக்கம் மரணங்களுக்குக் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US