கனடாவில் பாண் விலையை அதிகரித்தமைக்காக 50 மில்லியன் டொலர் அபராதம்

Canada Mirror Toronto Canada
By Kamal Jun 22, 2023 04:38 PM GMT
Kamal

Kamal

Report

கனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பாண் விலையை அதிகரித்தமைக்காக 50 மில்லியன் டொலர் அபராதம் | Bread Fined 50M For Role In Bread Price Fixing

கனடாவின் போட்டி கண்காணிப்பு அமைப்பு இந்த விசாரணைகளை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் அநீதியான முறையில் பானின் விலையை அதிகரித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம் செய்வதில் இந்த நிறுவனம் சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் இரண்டு தடவைகள் மோசடியான முறையில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US