6 ஆப்பிரிக்கா நாடுகளின் விமான சேவைக்கு தடை விதித்தது பிரிட்டன்
Britain
Ban
Flights
African
By Praveen
உலகம் முழுவதும் புதிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதை தொடர்ந்து 6 ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருகை தரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது பிரிட்டன் அரசு.
புதிய வகை கொரோனா தொற்றினைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தற்காப்பு நடவடிக்கையாக 6 ஆப்பிரிக்கா நாடுகள் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து பிரிட்டன் வருவோருக்கு பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US