கொடிய கொரோனாவுக்கு கனடாவில் 16,833 பேர் பலி
corona
canada
16
833 people were killed
By Vasanth
கனடாவில் இன்று அதிகாலை 4 மணி நிலவரங்களின் படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 52 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 16 ஆயிரத்து 833 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 5 இலட்சத்து 52 ஆயிரத்து 388 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் நேற்று புதிதாக 8 ஆயிரத்து 127 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 7 நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை, 8 ஆயிரத்து 14 என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US