கனடாவில் பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்!
woman
canada
lottery
big prize
By Shankar
கனடாவில் லொட்டரியில் பெண்ணுக்கு பெரிய பரிசு விழுந்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒன்றாறொயோவின் கோலிங்வுட்டை சேர்ந்தவர் ஷரன் ஜன்கைண்ட் (64). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸில் $65,676.40 பரிசு விழுந்துள்ளது.
அவர் கூறுகையில், நான் எப்போதாவது லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவேன். என்னுடைய டிக்கெட்டை சரி பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன், காரணம் எனக்கு பரிசு விழுந்திருந்தது.
இந்த மகிழ்ச்சியான தகவலை என் கணவரிடம் கூறினேன். நாங்கள் இதற்கு முன்னர் எதையும் வென்றதில்லை, இது எங்களுக்கு நடக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை என ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US