உலகிலேயே அதிக விலையில் ஏலத்திற்கு போன கார் பதிவெண்! கின்னஸ் சாதனை

Dubai Guinness World Records Money
By Shankar Apr 10, 2023 06:24 PM GMT
Report

துபாயில் இடம்பெற்ற அறக்கட்டளை ஏலத்தில் பி7 என்ற கார் பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் விலை உயர்ந்த கார் பதிவெண்ணாக பி7 கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசாங்கம் உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவர் அறிவித்திருந்தார்.

உலகிலேயே அதிக விலையில் ஏலத்திற்கு போன கார் பதிவெண்! கின்னஸ் சாதனை | Car Number Plate Auction Highest Price In World

இந்த திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ஒன்று தான் அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்ஸியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஏலத்தை நடத்தினர்.

உலகிலேயே அதிக விலையில் ஏலத்திற்கு போன கார் பதிவெண்! கின்னஸ் சாதனை | Car Number Plate Auction Highest Price In World

இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன 10 இரட்டை இலக்க நம்பர்களான ஏஏ19,ஏஏ22, ஏஏ80, ஓ71,எக்ஸ்36, டபிஎல்யூ78, எச்31, இசட்37, ஜே57 மற்றும் என்41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான ஒய்900, கியூ22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் ஏஏ19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.92 கோடி)க்கு ஏலம் போனது, அடுத்ததாக ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது.

உலகிலேயே அதிக விலையில் ஏலத்திற்கு போன கார் பதிவெண்! கின்னஸ் சாதனை | Car Number Plate Auction Highest Price In World

க்கியூ 22222 என்ற நம்பர் பிளேட்975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது. இதுவரை உலகிலேயே அதிக விலையில் ஏலம் போனது

கடந்த 2008ம் ஏலம் போன 1ம் நம்பர் பிளேட் தான். அந்த நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனது.

இந்த நிலையில் இந்த ஏலத்தில் அதையும் தாண்டி அதிகமான விலையில் ஏலம் போயுள்ளது. இந்த ஏலத்தில் பி7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ் என்ற விலையில் ஏலம் போயுள்ளது.

உலகிலேயே அதிக விலையில் ஏலத்திற்கு போன கார் பதிவெண்! கின்னஸ் சாதனை | Car Number Plate Auction Highest Price In World

அதாவது இந்திய மதிப்பில் ரூ122.6 கோடிக்கு இந்த ஏலம் போயுள்ளது. இது தான் தற்போது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நம்பர் பிளேட் என கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

இந்த நம்பர் பிளேட்டை யார் வாங்கியது என்ற பெயரை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.

இருப்பினும், இந்த ஏலம் மூலம் வசூலான பணம் முழுவதும் அந்நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US