எளிமையாக நடைபெற்ற உலகின் நம்பர் 1 செஸ் வீரரின் திருமணம்! புகைப்படங்கள்
Chess
Norway
Marriage
Married
By Shankar
நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரரான 34 வயதான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
நேற்றையதினம் (04-12-2024) நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Holmenkollen Chapel தேவாலயத்தில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US