இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
India
Corona
third day
impact exceeds
2 lakh
By Sulokshi
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக அங்கு , முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் கடந்த ஆண்டைப் போலவே பல்வேறு மாநில அரசுகள் போக்குவரத்தை முடக்கி கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
மேலும் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US