ஒன்ராறியோ படைத்த புதிய சாதனை!
canada
vaccination
corona vaccine
ontario
By Shankar
ஒன்ராறியோவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 2 இலட்சத்து 02 ஆயிரத்து 984 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜூன் 10ஆம் திகதி 1 இலட்சத்து 99 ஆயிரத்து 951 தடுப்பூசிகள் ஒரே நாளில் போடப்பட்டதே சாதனையாக இருந்தது.
இதேவேளை நேற்று முன்தினம் குறித்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US