பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த கொடிய பாம்பு; வெலவெலத்துப்போன விமானி!

Snake South Africa
By Sulokshi Apr 06, 2023 01:27 PM GMT
Report

  தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியாவுக்குப் (Pretoria) பயணம் மேற்கொண்டிருந்த தனியார் விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த பாம்பால் பதற்றம் ஏற்பட்டது.

அதுவும் 11,000 அடி வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி ருடோல்ப் எராஸ்முஸ் (Rudolph Erasmus) கருநாகத்தைக் கண்டார்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த கொடிய பாம்பு; வெலவெலத்துப்போன விமானி! | Deadly Snake Entered The Plane As An Uninvited

தமது முதுகில் ஜில்லென்று ஏதோ ஊர்வதுபோன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறிய அவர் அது தண்ணீர் போத்தல் என்று நினைத்து திரும்பிக் கீழே பார்த்ததும் திடுக்கிட்டார்.

ஏனெனில் தரையில் கருநாகம் இறங்கிச் செல்வதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக விமானி BBC இடம் கூறினார்.

பயத்தில் உறைந்த பயணிகள் 

இதனையடுத்து 4 பேர் இருந்த அந்த விமானத்தை அவர் உடனடியாக வெல்கொம் (Welkom) நகரில் அவசரமாகத் தரையிறக்கினார். அதோடு கருநாகம், பயணிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்தில் அவர் பாம்பு இருப்பது பற்றி அவர்களுக்கும் அறிவித்தார்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த கொடிய பாம்பு; வெலவெலத்துப்போன விமானி! | Deadly Snake Entered The Plane As An Uninvited

பயத்தில் பயணிகள் உறைந்துபோனதையும் தம்மால் உணர முடிந்ததாக எராஸ்முஸ் தெரிவித்தார். விமானிகளுக்குப் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாளப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தாலும் பாம்பு இருந்தால் என்ன செய்வது என்பது சொல்லித்தரப்படவில்லை என அவர் வேடிக்கையாக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பதற்றத்திலும் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கிய அவரைத் தென்னாப்பிரிக்கச் சிவில் விமானத்துறை ஆணையர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

ஆனால் தரையிறங்கிய பின்னர் தேடிப்பார்த்ததில் கருநாகம் கண்ணில் அகப்படவில்லை. அதனைத் தேடும் பணிகள் நீடிக்கின்றன. அதேவேளை கருநாகம் கொத்தினால் அடுத்த முப்பதே நிமிடங்களில் அதன் நஞ்சு ஆளைக் கொன்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US