கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் அதிகரிக்கும் நோய்கள்!

COVID-19 Tamil nadu Chennai
By Shankar Mar 28, 2023 12:40 AM GMT
Report

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குப் பின்னர் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் பல்வேறு நோய் தாக்கங்கள் தொடர்பில் அப்போலோ வைத்தியசாலை (Apollo) வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் அதிகரிக்கும் நோய்கள்! | Diseases Increase After The Impact The Covid Virus

நேற்றைய தினம் (26-03-2023) சென்னையில் சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ வைத்தியசாலையின் சார்பில் 'நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 நடைபெற்றுள்ளது.

வைத்தியசாலையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெஞ்சக சிகிச்சைத்துறை வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்மா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் அதிகரிக்கும் நோய்கள்! | Diseases Increase After The Impact The Covid Virus

குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில், பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாகத் தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர்.

இதனால் சிகிச்சை அளிப்பதற்குச் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வைக் காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்து அப்போலோ வைத்தியசாலை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில்,

“கொரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் வைத்தியத் துறையின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வைத்தியத் துறையில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் அதிகரிக்கும் நோய்கள்! | Diseases Increase After The Impact The Covid Virus

தொடர்ந்து சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன், தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

பிசிஜி தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே போடப்படுகிறது. காசநோய் (டிபி) தடுப்புக்காகப் போடப்படும் இத்தடுப்பூசியானது குழந்தைகளுக்கு 5 வயது முதல் 10 வயது வரை டிபியின் தாக்கம் அதிக அளவு வராமல் இருக்கவும், மூளைக்காய்ச்சல் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.

கொரோனா காலத்தில் பிசிஜியை ஒரு கொரோனா தடுப்பூசி பூஸ்டராக பயன்படுத்த முடியுமா எனச் சோதித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் அதிகரிக்கும் நோய்கள்! | Diseases Increase After The Impact The Covid Virus

ஆனால் அது பலனளிக்கவில்லை. கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு சிலருக்கு உடல் சோர்வு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் சீராக ஏற்படுவதைக் காணமுடிகிறது.

சர்க்கரை நோய் பிரச்சினையும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன.

ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இம்மாநாட்டில் அப்போலோ வைத்தியசாலையின் இயக்குநர் மற்றும் மருத்துவ ஆலோசகர் சத்யபாமா, மூத்த சுவாச வைத்திய ஆலோசகர் காயத்ரி, தொற்றுநோய் பிரிவு வைத்தியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US