வெளிநாடொன்றை உலுக்கிய பாரிய நிலநடுக்கம்!
சீனாவில் உள்ள கிங்காய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்றையதினம் (08-01-2025) மதியம் 1.14 மணியளவில் (இலங்கை நேரப்படி) ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 5.3, On: 08/01/2025 13:14:23 IST, Lat: 34.78 N, Long: 98.04 E, Depth: 156 Km, Location: Qinghai, China.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 8, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/KUK85fSQeq
156 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.04 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.