ஜம்மு காஷ்மீரில் இன்று நில அதிர்வு
ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:4.1, Occurred on 30-04-2023, 05:15:34 IST, Lat: 35.06 & Long: 74.49, Depth: 5 Km ,Location: Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/X8YU1Z1DK0@Dr_Mishra1966 @Ravi_MoES @Indiametdept @ndmaindia pic.twitter.com/oNQ4TNPaSy
— National Center for Seismology (@NCS_Earthquake) April 30, 2023
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் அச்சம் அடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.