தன் குட்டிக்கு கொசு கடிக்கக்கூடாது என குச்சியால் விசிறிவிடும் தாய் யானை!
elelphant
mosquito
take care
By Praveen
தனது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக தாய் யானை ஒன்று, உடம்பை கொண்டு குட்டியை மறைத்துக்கொண்டும், தும்பிக்கையால் மரக்குச்சியை பிடித்துக்கொண்டு விசிறி விடும் காட்சிகள் சீனாவில் டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது, மரக்குச்சியை கீழே போட்டுவிட்டு, தனது குட்டியின் உடலில் தும்பிக்கையால் தடவிக்கொடுத்து அதை தாய் யானை தூங்க வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
Xishuangbanna வனப்பகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவந்த யானை கூட்டம், Shijie நகரில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியுள்ள நிலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US