பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தின் தொற்று நிலவரம் வெளியானது

hospital covid19 paris omricon
By Arbin Dec 01, 2021 09:14 AM GMT
Arbin

Arbin

Report

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 47.000 பேர்களுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் பல கொரோனா பெருந்தொற்றின் புதிய ஆபத்து மிகுந்த மாறுபாடான ஓமிக்ரான் தொடர்பில் பீதியடைந்துள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், ஓமிக்ரான் தொற்றானது அடையாளம் காணப்பட்ட தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ளது.

மேலதிகமாக, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடிவைத்துள்ளதுடன், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்க நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,177 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10.000 கடந்துள்ளது.

தற்போது 10,249 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 389 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அனுமதிகப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 75 பேர் இந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாவது நாளாக தினசரி இறப்பு எண்ணிக்கை 100 எண்ணிக்கையை கடந்துள்ளது.

பிரான்சில் இதுவரை 119,131 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இவர்களில் 114 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US