அமெரிக்காவில் ஆபத்தான மலைப்பகுதியில் தனியாக சிக்கிக்கொண்ட 10 வயது ஆசிய சிறுமி

Afghanistan Migrants
By Arbin Jun 09, 2023 06:06 AM GMT
Arbin

Arbin

Report

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மலைப்பகுதி ஒன்றில் தனியாக சிக்கிய 10 வயது சிறுமியை 24 மணி நேரத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டவரான 10 வயது ஷுங்லா மஷ்வானி என்பவரே ஆபத்தான மலைப்பகுதியில் தனியாக சிக்கி, 24 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டவர்.

அமெரிக்காவின் கிட்டிடாஸ் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதி ஒன்றில் ஞாயிறன்று குடும்பத்தினர் பலருடன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் தொடர்புடைய சிறுமி. Cle Elum நதியின் மீதுள்ள பாதசாரிகளுக்கான பாலத்தில் அனைவரும் கடக்கும் போது சிறுமி ஷுங்லா மஷ்வானி தொலைந்து போயுள்ளதை குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆபத்தான மலைப்பகுதியில் தனியாக சிக்கிக்கொண்ட 10 வயது ஆசிய சிறுமி | Girl Survives Rugged Cascade Mountains

கிட்டிடாஸ் மாவட்டமானது சியாட்டிலுக்கு கிழக்கே 85 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய இந்த குடும்பம், மலைப்பகுதியில் தான் வசித்து வந்துள்ளது.

தங்கள் நாட்டில் குடியிருக்கும் சூழலை அது தருவதாக, இந்த குடும்பம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே பாதசாரிகள் பாலத்தை சிறுமி ஷுங்லா மஷ்வானி கடக்கவில்லை என்பதை உறுதி செய்ததும், சுமார் 20 பேர்கள் கொண்ட அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடியுள்ளனர். மொபைல் சேவையும் அப்பகுதியில் இல்லை என்பதால், இக்கட்டான சூழலில் தவித்த அந்த குடும்பத்தினருக்கு வழிபோக்கர் ஒருவர் செயற்கைக்கோள் தொலைபேசி ஊடாக பொலிசாரை தொடர்புகொள்ள உதவியுள்ளார்.

அமெரிக்காவில் ஆபத்தான மலைப்பகுதியில் தனியாக சிக்கிக்கொண்ட 10 வயது ஆசிய சிறுமி | Girl Survives Rugged Cascade Mountains

இதனையடுத்து, பொலிசார், தன்னார்வலர்கள் என ஒரு குழு களமிறங்கியதுடன், ட்ரோன் விமானம் மற்றும் ஹெலிகொப்டரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

மலைப்பகுதி, மிகவும் ஆபத்தான பகுதி என்பதாலும், தேடுதல் நடவடிக்கை மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3 மணிக்கு, குறித்த சிறுமியை தன்னார்வலர்கள் இருவர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US