போதைப்பொருள் பயன்பாடு குறித்து கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்

Canada
By Balamanuvelan Nov 23, 2026 12:29 PM GMT
Report

More Canadians are using cannabis daily than are drinking alcohol daily: கனடாவில், மதுபானம் அருந்துபவர்கள் எண்ணிக்கையைவிட, கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

கனடாவில், தினமும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

கனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, கனேடியர்களில் 5.7 சதவிகிதம் பேர், அதாவது, 1.8 மில்லியன் கனேடியர்கள் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. 

போதைப்பொருள் பயன்பாடு குறித்து கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் | More Canadians Daily Using Cannabis Than Alcohol

தினமும் அல்லது கிட்டத்தட்ட தினமும் மது அருந்தும் கனேடியர்கள் எண்ணிக்கையோ 5.2 சதவிகிதம்தான்.

அதாவது, தினமும் அல்லது கிட்டத்தட்ட தினமும் மது அருந்தும் கனேடியர்கள் எண்ணிக்கையைவிட, தினமும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.

ஆய்வை தலைமையேற்று நடத்திய, போதைக்கு அடிமையானோர் ஆய்வு மையம் ஒன்றின் தலைவரான ஆண்ட்ரே மெக்டொனால்ட் என்பவர், அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார்

இந்த ஆய்வு கஞ்சா பயன்படுத்தும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பதை மட்டும் கூறவில்லை.

சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது, புற்றுநோய் போன்ற அபாயங்கள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களால், புகைபிடித்தல் குறைந்துவருவதுடன், மது அருந்துதலும் குறைந்துவருகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

ஆக, சிகரெட் பாக்கெட்கள் மீது கொடுக்கப்படும் புகைப்படங்களுடனான எச்சரிக்கைகள் போல, கஞ்சா குறித்தும் புகைப்படங்களுடனான எச்சரிக்கை கொடுப்பதால், இளைஞர்கள் கஞ்சா பயன்பாட்டைக் குறைக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எப்படி தினமும் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உடல் நலத்துக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துமோ, அதேபோல, தினமும் கஞ்சா பயன்படுத்துவதும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்! 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US