300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த மூதாட்டி காலமானார்
us
grandmother
300 grandchildren
has died
By Sulokshi
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் ஃபோர்டு (Hester Ford), என்பவரே இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.
ஹெஸ்டர் ஃபோர்டு கடந்த 1905 அல்லது 1904 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவர் 14 வயதில் ஜான் ஃபோர்டு என்பவரை திருமணமான செய்து கொண்ட ஹெஸ்டருக்கு, 14 குழந்தைகளும், 68 பேரக்குழந்தைகளும், 125 கொள்ளுப் பேரக்குழந்தைகளும், 120க்கும் மேற்பட்ட எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US