அமெரிக்காவில் ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பு துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு
Man
Gun
Stand
Agitate
By Praveen
அமெரிக்காவின் நியூயார்க் ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்கொலை செய்து கொள்வது போல தனது தாடை பகுதியில் துப்பாக்கியை வாய்த்த நிலையில் நின்றுக் கொண்டிருந்தார். அதனையடுத்து அவரை துப்பாக்கியை கீழே போடுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் ஐ.நா.அலுவலகத்தில் சில ஆவணங்களை வழங்க அனுமதிக்க வேண்டுமென என நபர் வைத்த கோரிக்கையை பொலிஸார் ஏற்றுக் கொண்ட நிலையில், தானாக முன்வந்து நபர் சரணடைந்தார்.
இதனையடுத்து பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US