மனைவி மீது பகீர் புகாரளித்த அமெரிக்க கணவர் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

United States of America
By Sulokshi Aug 10, 2022 09:09 AM GMT
Report

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர், மருத்­து­வ­ரான தனது மனைவி பல தட­வைகள்  பழச்­சாற்றில் நஞ்சு கலந்து தன்னை கொல்ல முயன்­ற­தாக முறைப்­பாடு செய்­துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கலி­போர்­னி­யாவில் வசிக்கும் ஜெக் சன் எனும் 53 வயது நபர் என்­பவர், தனது மனை­வி­யான மருத்­துவர் எமிலி யு (45) என்­பவருக்கு எதி­ராக இம்­மு­றைப்­பாட்டைச் செய்­துள்ளார்.

மனைவி மீது பகீர் புகாரளித்த  அமெரிக்க கணவர் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Husband Who Reported Cheating On His Wife

இவர்கள் சுமார் ஒரு தசாப்­த­கா­ல­மாக இணைந்து வாழ்ந்­தனர். இந்­நி­லையில், கடந்த ஜூலை மாதம் தனது மனைவி 3 தட­வைகள் தனது பழச்­சாற்றில் நஞ்சு கலந்தார் என ஜெக் சன் முறைப்­பாடு செய்­துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் நோய்­வாய்ப்­பட்­ட­போது, சமை­ய­ல­றையில் கண்­கா­ணிப்புக் கெமரா ஒன்றை பொருத்­து­வ­தற்குத் தான் தீர்­மா­னித்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

அதன்பின் ஜூலை 11, 18 ஆம் திக­தி­க­ளிலும் தனது மனைவி தனது பழச்­சாற்றில் நஞ்சு கலந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். இக்­கெ­மரா மூலம் பிடிக்­கப்­பட்ட படங்­க­ளையும் அவர் நீதி­மன்றில் சமர்ப்­பித்­துள்ளார்.

மனைவி மீது பகீர் புகாரளித்த  அமெரிக்க கணவர் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Husband Who Reported Cheating On His Wife

இம்­மு­றைப்­பாடு தொடர்­பாக எமிலி யு பொலி­ஸா­ரினால் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்ட நிலையில்  பின்னர் 30,000 டொலர் பிணையில் செல்ல அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அதேசமயம் தமது இரு பிள்­ளை­களை தனது மனை­வியும் மனை­வியின் தாயும் துன்­பு­றுத்­து­வ­தா­கவும் ஜெக் சன் முறைப்­பாடு செய்தார்.

இதனையடுத்து அவரின் வேண்­டு­கோளின் பேரில், மேற்­படி இரு பெண்­களும் குறித்த பிள்ளைகளிடமிருந்து 100 யார் (91 மீற்றர்) தூரம் விலகியிருக்க வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US