இலங்கையைப் போன்று போராட்டங்கள் ஏனைய நாடுகளில் வெடிக்கலாம்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

Sri Lankan protests
By Arbin May 23, 2022 06:52 AM GMT
Arbin

Arbin

Report

முறையான அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால், இலங்கை பாணி போராட்டங்கள் மற்ற நாடுகளில் வெடிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூகத்தில் ஏழ்மையில் பரிதவிப்பவர்களுக்கு உணவு மற்றும் மின் தேவைக்கான செலவை அரசாங்கங்கள் மானியமாக வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அரசாங்கம் வழங்கும் மானியங்களை மக்களுக்கு நேரிடையாக அளிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

உலக நாடுகளின் அரசுகளுக்கு தற்போது இரண்டு முன்னுரிமை உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், மிக ஏழ்மையில் தத்தளிக்கும் மக்களுக்கு உரிய ஆதரவை அளிக்க வேண்டும் எனவும்,

போர், தொடர் ஊரடங்கு உள்ளிட்ட காரணிகளால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தொழில்முனைவோருக்கும் அரசாங்கங்கல் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

மேலும், தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் மற்றும் எதற்காக செலவழிக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US