அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் வைத்தியர் உட்பட 6 பேர் பலி

United States of America Flight Indian Origin Death
By Sulokshi Apr 15, 2025 06:29 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் இந்திய வம்சாவளிப் பெண் வைத்தியர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் சேவையாற்றிவந்த மகளிருக்கான சிறுநீரக மருத்துவ நிபுணர், நரம்பியல் நிபுணரான அவரது கணவர், அவரது மகள் மற்றும் மகன் ஆகியோருடன் அவரது நண்பர்கள் இருவர் என 6 பேர்.  பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு கடந்த 12ஆம் திகதி நியூயோர்க்கின் கேட்ஸ்கில்ஸ் மலைப்பகுதிக்கு தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் வைத்தியர் உட்பட 6 பேர் பலி | Indian Female Doctor Killed In Us Plane Crash

பிறந்தநாள் கொண்டாட்டம் 

மருத்துவரின் கணவரால் செலுத்தப்பட்ட இந்த விமானம் கொலம்பியா கவுன்டி விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், 16 கிலோமீற்றர் தொலைவுக்கு அப்பால் உள்ள கோபகே என்ற பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் , பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்லாத காரணத்தால் மருத்துவரின் மற்றுமொரு மகள் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் தனது பெற்றோருடன் சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

அங்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர் என்றும் அவர் பொஸ்டனில் பொஸ்டன் பெல்விக் ஹெல்த் மற்றும் வெல்னஸ் நிலையத்தை நிறுவினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US