கனடாவில் மாயமான 17 வயது இளம் பெண் தொடர்பில் புகைப்படத்துடன் வெளியான தகவல்!
canada
Information released with contact photo
By Vasanth
கனடாவில் காணாமல் போன 17 வயதான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவின் York-ஐ சேர்ந்தவர் Kiara Altidor (17). இவர் கடந்த 18ஆம் திகதி Black Creek and Trethewey drives அருகில் கடைசியாக காணப்பட்டார்.
இதன்பின்னர் Kiara மாயமானார். அதாவது மாலை 7 மணிக்கு காணாமல் போனார்.
5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட Kiara 130 பவுண்ட் எடை கொண்டவர் என பொலிசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை அன்று Kiara பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US