மாயமான விமானத்தில் பயணித்தோரின் உடற் பாகங்கள் மீட்பு
Recovery of passenger body parts
inthemagicalplane
By Vasanth
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பின்னர் கடலில் மூழ்கி காணால்போனதாக கூறுப்படும் ஸ்ரீவிஜயா ஏயர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் அவசர சமிக்ஞைகளை கண்டறிந்ததாகவும், மனித உடல் பாகங்கள் மற்றும் விமானத்துன் பாகங்களை மீட்டுள்ளதாகவும் இந்தேனேஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
62 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் போயிங் 737-500 ரக விமானம் புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ரேடார் தொடர்புகளை இழந்து, மாயமானது.
இந்த விபத்து இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் லயன் ஏயர் போயிங் 737 மேக்ஸ் விபத்துக்கு பின்னர் பதிவான பாரிய விமான விபத்து என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US