இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேரை தூக்கிலிட்ட ஈரான்
Death Penalty
Iran
Israel-Hamas War
By Sulokshi
இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் இடம்பெற்ற போரில் குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு கைது செய்தது.
இஸ்ரேல் உத்தரவுப்படி இவர்கள் தாக்குதல் நடத்தியதாக இரகசிய விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் 6 பேரின் மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US