ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்; அமெரிக்கா அறிவிப்பு!
ISIS Terrorist
Syria
Death
By Sulokshi
ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த ISIS தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதோடு இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US