flydubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்!

Dubai Israel Flight Indian Origin
By Sulokshi Oct 06, 2026 12:32 PM GMT
Report

  கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி வந்த flydubai விமானத்தை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

flydubai (ஃபிளைட் 1073) விமானத்தில் இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றார்.

flydubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்! | Israel Was Poised To Shoot Down A Flydubai Flight

 மிகப்பெரிய தாக்குதலை மேற்கொள்ள திட்டம்

இஸ்ரேலில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானத்தை மோதி, மிகப்பெரிய தாக்குதலை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இஸ்ரேல் விமானப்படையினர் flydubai விமானத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து இஸ்ரேல் வான் பரப்பை மூடிய நிலையில், போர் விமானங்கள் வானில் பறந்தன. மேலும், அவசரகால அமைப்பும் செயல்படுத்தப்பட்டது.

flydubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்! | Israel Was Poised To Shoot Down A Flydubai Flight

flydubai விமானம் டெல் அவிவ் நோக்கி வந்தால், பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் விமானம் கடத்தப்பட்டதா என்பதை அறியவும் இஸ்ரேல் விமான படையின் போர் விமானிகள் முயற்சித்ததாக தகவல். அதற்குள் அந்த விமானம் சவுதி அரேபியா நோக்கிச் சென்றுள்ளது.

அதன் பின்னர் தங்கள் முயற்சியை இஸ்ரேல் படையினர் கைவிட்டுள்ளனர். அதன் பின்னர் flydubai விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த 30-ம் தேதி காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர்.

இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார். திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி தாக்கினார்.

இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவி நிலையில், அவருக்கு உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US