ஜெயலலிதாவின் முற்பிறவியாம் இவர்; ஆச்சர்யப்படுத்தும் ஒற்றுமைகள்
கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு இரும்பு பெண்ணின் வாழ்வும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்வும் ஒன்றாக அமைந்திருப்பது நம்பமுடியாத இருவேறு வரலாறுகளாக பார்க்கப்படுகின்றது.
கிரேக்கர்கள் போற்றி வணங்கிய ஓர் பெண் அரசியாக விளங்கிய இவர் ஆண்களை அடக்கி தன் அரசை திறம்பட ஆண்ட ஒருவராக விளங்கியதாக சொல்லப்படுகின்றது.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆண்களாலான ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தை திறம்பட கட்டிக்காத்ததுடன் தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் உள்ளிட்ட பல ஆண்களை அடிபணியச்செய்து தலைமை தாங்கியவராவார்.
அதேபோல கிரேக்கத்து அரசி பெரும்பாலும் பச்சை நிறத்திலான ஆடைகளை தான் விரும்பி அணிவார் என்பதுடன் தன்னை அழகு படுத்தி கொள்வதில் மிகவும் அலாதி பிரியம் கொண்டவராம். ஜெயலலிதாவும் பெரும்பாலும் பச்சை ஆடைகளையே விரும்பி அணிவதுடன் தன்னை அழகுபடுத்துவதிலும் ஈடுபாடு காட்டியுள்ளார்.
பொதுவாக இவர்கள் இவரின் இறப்பும் மர்மமான முறையில் தான் நடந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது இருவராலும் முழுதாக நம்பப்பட்டவர்களின் சூழ்சியால் அவர்களின் இறப்பு நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.