கனடாவில் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
people
canada
nine million
By Vasanth
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 233பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 22 404பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 30ஆயிரத்து 781பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 549 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US