மியான்மரில் பரவும் மூன்று மரபணுமாற்ற வைரஸ்கள்
virus
myanmar
identified
cities
By Praveen
மியான்மரின் 5 நகரங்களில் ஆல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ்கள் பரவுவது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 11 பேரிடம் இந்த வைரஸ்கள் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.இரண்டு பேரிடம் ஆல்பா மரபணு மாற்ற வைரசும், 5 பேரிடம் டெல்டாவும், 4 பேருக்கு கப்பா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது.
யாங்கூன், கலாய், மண்டாலே, மயிக், தமு என நாட்டின் பல பாகங்களில் உள்ள 5 நகரங்களில் இந்த பரமணு மாற்ற வைரஸ்கள் பரவி வருகின்றன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US