மீண்டும் உலகை அச்சத்தில் ஆழ்த்திய வடகொரியா!
United States of America
North Korea
South Korea
By Sundaresan
வடகொரியா இன்று மீண்டும் 2 நீண்ட தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்திய 12 நாள் கடற்படை ஒத்திகை, அண்மையில் நிறைவடைந்தது.
இதையடுத்து வரும் திங்கள்கிழமை, அந்த 2 நாடுகளும் பிரமாண்ட விமானப்படை ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வடகொரியா 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. தென்கொரிய ராணுவமும் இந்த சோதனையை உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US