பிரான்ஸ் நாட்டில் 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
France
Orange Alert
By Praveen
பிரான்ஸ் நாட்டில் கடக்கும் பனிப்பொழிவு காரணமாக 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது சனிக்கிழமை முதல் ஞாயிறு மாலை 4 மணிவரை இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
la Creuse,
la Corrèze,
le Puy-de-Dôme,
l'Ain, la Haute-Savoie,
la Savoie,
l'Isère,
les Pyrénées-Atlantiques,
les Hautes-Pyrénées,
la Haute-Garonne,
l'Ariège
ஆகிய 11 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய இரு மாவட்டங்களிலும் அதிகூடிய பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் அதிகபட்சமாக 80 செ.மீ பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US