பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழைக்கு 9 பேர் உயிரிழப்பு
pakistan
heavy rain
peoples dead
By Praveen
பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை கொட்டியது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
இதனிடையே அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US