பாகிஸ்தான் - ஈரான் எல்லை மீண்டும் திறப்பு!
Pakistan
Iran
By Sulokshi
பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாக திடீரென முடக்கப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரமாக குறித்த வர்த்தகக் சுங்கச்சாவடி மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லொறிகள் அணிவகுத்து நின்றதுடன் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US