அமெரிக்காவில் எந்திரக்கோளாறு காரணமாக அந்தரத்தில் தவித்த பயணிகள்!
United States of America
By Dias
அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள் அந்தரத்தில் தவித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அந்தரத்தில் தவித்தனர்.
இந்நிலையில் பூங்கா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US