காளை மாட்டை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற நபர்: வைரலாகும் காணொளி!
நைஜீரிய நாட்டில் இளைஞர் ஒருவர் காளையை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலர் வெளியே செல்லும் போது தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் ஏற்றிச் செல்வது வழக்கமாகிவிட்டது.
What a ride for that cow. A whole live cow on a bike like that?
— Etofila (@Etofilaa) November 10, 2023
This is crazy
At 22 / Instablog/ Sugar Daddy/ Jay Boogie / Mr Bayo /Abuja Airport/ Hijab / Young Duu / Mariam / Genevieve Nnaji / Lexus / Osogbo / Meek Mill / Paddy / Onion/ Regina / Super Eagles/ Akpabio/ Tinubu pic.twitter.com/xmX5I9woOX
இருப்பினும், ஒரு காளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதை பார்த்தீர்களா? ஆம், இதுபோன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் தங்கள் ஆச்சரியத்தையும், வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.