துருக்கியில் 4 நாட்களின் பின் மீட்கப்பட்ட செல்லப்பிராணி!
Turkey
Syria
Earthquake
Turkey Earthquake
By Sulokshi
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய் மீட்கப்பட்டுள்ளது.
அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த 'பாமுக்' என்ற நாயை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
İskenderun'da, enkaz altından bir köpek canlı olarak çıkarıldı. pic.twitter.com/mb3LhA82bV
— Voice Of Levant (@VoiceOfLevant) February 9, 2023
முன்னதாக, இதே பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டிருந்தது.
அதேவேளை துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US