4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்க பைசர் நிறுவனம் உறுதி!
Pfizer is committed to delivering to Canada
Corona vaccines
By Vasanth
கனடாவுக்கு மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிப்பதாக, பைசர் குளோபல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி Dr.Bourla உறுதியளித்துள்ளார் என, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நேற்று பைசர் குளோபல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி Dr.Bourla வுடன் தான் உரிய தருணத்தில் கனடாவுகான தடுடப்பு மருந்து விநியோகிக்கப்படுவது குறித்து பேசியதாகவும், இதன்போதே அந்த உறுதி மொழி தரப்பட்டதாவும்,கனேடிய பிரதமர் ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
கனேடியர்கள் விரைவில் ஒரு தடுப்பூசி பெற முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US