கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு! 9 பேர் படுகாயம்
Philippines
Bomb Blast
By Shankar
பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம், பிலிப்பைன்ஸ் - மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU) உடற்பயிற்சி கூடத்தில் நேற்று (03-12-2023) காலை நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தில் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில், நகரம் இஸ்லாமிய போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே 5 மாத மோதல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US