பிரான்ஸின் பிரபலமான இடத்தை முடக்கிய போராட்டக்காரர்கள்
Emmanuel Macron
France
By Sulokshi
பிரான்ஸில் அமைந்துள்ள பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தை இன்று திங்கட்கிழமை காலை முதல் போராட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர்.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை CGT-Culture தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
காலை 9 மணிக்கு லூவர் அருங்காட்சியகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்புச் சுவர் போல் மறித்து நின்றுள்ளனர்.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இன்று பத்தாவது நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US