புடினுடைய கடற்படை தளபதி பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

Vladimir Putin Ukraine Death Gun Shooting Russia
By Shankar Jul 12, 2023 12:28 AM GMT
Report

உக்ரைன் நாட்டின் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் விளாடிமிர் புடினுடைய கடற்படை தளபதியான 42 வயதான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

புடினுடைய கடற்படை தளபதி பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொலை! | Putin S Naval Commander Was Shot Dead

மேலும் ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் 4 முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால், இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.

புடினுடைய கடற்படை தளபதி பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொலை! | Putin S Naval Commander Was Shot Dead

எனினும், உக்ரைன் நகரமான வின்னிட்சியா மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட, அந்த ஏவுகணை 27 பேரை பலிகொண்டது. உயிரிழந்தவர்களில், 4 வயதுக் குழந்தையான லிஸாவை யாராலும் மறக்கமுடியாது.

லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள்.

புடினுடைய கடற்படை தளபதி பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொலை! | Putin S Naval Commander Was Shot Dead

தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார்.

மேலும் ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், சிசிரிவி இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார்.

என்றாலும், தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US